மழை வருது மழை வருது

Posted


Song : Mazhai Varuthe Mazhai varuthe
Movie : Raja Kaiya Vecha(1989)
By : KJJesudhas & Chitra
Director : TP.Gajenthiran

மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா மானே உன் பேரன்பிலே
மாலை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே ஹோய் வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டுவா
மன்ன உன் பேரன்பிலே
மாலை போல் நீயே பொழிந்தாய் தேனே
மானே உன் பேரன்பிலே


இரவுமில்லை பகலுமில்லை
இணைந்த கையில் பிரிவுமில்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா

கடந்தே காலம் மறந்து போவோம்
கரங்கள் சேர்த்து நடந்து போவோம்
உலகம் எங்கும் நமது அட்சி
நிலவும் வானும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ராகம் கேட்கும் வா

Download மழை வருது மழை வருது Mp3 Songs 32 MB : Click Here